Wednesday, 1 April 2015

எளிய முறையில்-தமிழில் எழுத

எளிய முறையில் ஃபேஸ் புக்,இணையதளம் மற்றும் எம்.எஸ் ஆஃபீஸ் யில் தமிழில் எழுத... இந்த மென் பொருள் உதவும்..
இந்த மென் பொருளை உங்கள் கணினியில் நிறுவி(Install), பின் தேவையான போது மென் பொருளை திறந்து, பின் எஃப்10 (F10) அழுத்தினால் போதும், நீங்கள் எளிதாக தமிழில் எழுதலாம். பின் ஆங்கிததிற்க்கு மாற்ற அதே பொத்தானை எஃப்10 (F10) அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.






0 comments: