Thursday, 2 April 2015

உங்கள் Pen drive (or) Memory Card ல் Shortcut வைரஸ் இருந்தால், அதை சரி செய்ய...



உங்கள் Pen drive (or) Memory Card ல் Shortcut வைரஸ் இருந்தால், அதை சரி செய்ய...

முதலில் Start பட்டனை அழுத்தி >> பின் Run பொத்தானை அழுத்துங்கள் >> அதனை தொடர்ந்தது cmd என டைப் செய்து Enter பொத்தானை அழுத்துங்கள். அதில் பின்வருமாறு டைப் செய்து Enter கொடுங்கள்
attrib -h -r -s /s /d e:*.* note: (e : is as per ur drive location)
இதில் e: என்பதற்கு பதிலாக உங்கள் usb (அதாவது pen drive or memory card) location(அது எந்த dive) என்பதை பார்த்து டைப் செய்யுங்கள்.
அவ்வளவு தான். உங்கள் Shot cut Virus இப்பொழுது அழிந்து இருக்கும்..




0 comments: